மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப பொறுப்புகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளவும். வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். வாழ்க்கையில் பல சாதனைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பெண்கள் வகையில் நல்ல ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதம் வந்து போகும். வீடு, வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டியிருக்கும். வெளியில் இருந்து வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் மனவலிமை உருவாகும். உங்கள் சேமிப்பை நாளடைவில் உயர்த்த முடியும். பூர்விக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்கற இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீரும். தொழில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், விரும்பிய வெற்றியைப் பெற முடியாது. அதற்காக முயற்சியை கைவிடாமல், தொழிலில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று விரக்தி அடையவோ, ஏமாற்றமடையவோ வேண்டாம். உங்கள் முயற்சிக்கான பலன் நிச்சயம் விரைவில் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 15,16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்பம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com